×

உயர்நீதிமன்றத்துக்கு 9 அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களை நியமித்து அரசாணை வெளியீடு

சென்னை: உயர்நீதிமன்றத்துக்கு 9 அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 7 வழக்கறிஞர்களையும் மதுரை கிளைக்கு 2 பேரையும் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.


Tags : Court , High Court, Attorney General, Government, Government of Tamil Nadu
× RELATED லிஃப்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது